110/1 & 2, 200 Feet Radial Rd, Pallava Garden, Perumal Nagar, Zamin, Pallav...
Banquets
Projects
About
Reviews
Hall
Pricing Info
400
per plate
(taxes extra)
Hi Shree Venkatesh Mahal,
3 years 11 months
Start of Venue
2017
Space
Indoor
Room Count
21 Rooms
Catering policy
Inhouse & outside catering allowed
Decor Policy
Decorators from panel only
Outside Alcohol
In house alcohol not available, Outside alcohol not permitted
DJ Policy
In house DJ not available , Outside DJ permitted
1 review
0 reviews
0 reviews
0 reviews
0 reviews
Last Review Updated on 26 Mar 2021
Reviewed 3 years ago
ஸ்ரீ வெங்கடேஷ் மஹால் ஒரே வார்த்தையில் சூப்பர். உரிமையாளர் வெங்கடேசன் அமைதியானவர். மண்டப விடயங்களில் நேரடையாக தலையிடுவதில்லை. எல்லாம் தம்பி பிரகாஷ் தான்... இவர்கள் யார் என்று முன்னே பின்னே தெரியாது. இவர் எனக்கு எந்த உறவும் இல்லை. என் மகளுக்குத் திருமணம் செய்த பிறகு இதைக் கூறுகிறேன். இன்முகமான சேவை..... எந்தவித குறுக்கீடுகள் தலையீடுதல் இல்லை.. பெரிய ஹால்... சூப்பர் டைனிங். 21 முத்தான Roomகள்.. என்ன Facility தேவையோ அதை உடனடியாக செய்து தரும் பாங்கு... ஆகவே என் நண்பர்கள் உறவினர்கள் இதைப் படிக்கும் உங்களுக்கும் சிபாரிசு செய்கிறேன். தம்பி பிரகாஷ் இதற்கு முன் யார் என்று தெரியாது. இனி அவரும் எனது இனிய இளைய சகோதரனாக ஏற்றுக் கொண்டேன் வாழ்க வளமுடன் அன்பன் பத்ரிநாத் SDE (Retd) BSNL