write-reviewWrite A Reviewdownload-appDownload App
India's Favourite Wedding Planning Platform
All Cities
Reviews (1)
Share
Rating Distribution
5.01 review
5

1 review

4

0 reviews

3

0 reviews

2

0 reviews

1

0 reviews

Last Review Updated on 26 Mar 2021

Review Shree Venkatesh Mahal

Rate Vendor*

Add Photos
Submit Review
Badrinath
Badrinath
5.0
Share

Reviewed 5 years ago

ஸ்ரீ வெங்கடேஷ் மஹால் ஒரே வார்த்தையில் சூப்பர். உரிமையாளர் வெங்கடேசன் அமைதியானவர். மண்டப விடயங்களில் நேரடையாக  தலையிடுவதில்லை. எல்லாம் தம்பி பிரகாஷ் தான்... இவர்கள் யார் என்று முன்னே பின்னே தெரியாது. இவர் எனக்கு எந்த உறவும் இல்லை.  என் மகளுக்குத் திருமணம் செய்த பிறகு இதைக் கூறுகிறேன். இன்முகமான சேவை..... எந்தவித குறுக்கீடுகள் தலையீடுதல் இல்லை.. பெரிய ஹால்... சூப்பர் டைனிங்.  21 முத்தான Roomகள்.. என்ன Facility தேவையோ அதை உடனடியாக செய்து தரும் பாங்கு... ஆகவே என் நண்பர்கள் உறவினர்கள் இதைப் படிக்கும் உங்களுக்கும் சிபாரிசு செய்கிறேன். தம்பி பிரகாஷ் இதற்கு முன் யார் என்று தெரியாது. இனி அவரும் எனது இனிய இளைய சகோதரனாக ஏற்றுக் கொண்டேன் வாழ்க வளமுடன் அன்பன் பத்ரிநாத் SDE (Retd) BSNL

Recommended for:
On Time ServiceAccommodatingProfessionalism